--- --:--:-- --

வருகிற 16-ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி..!

2

ருகிற 16-ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

பிப்ரவரி 15ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் இன்று முதலமைச்சர்கள் மருத்துவத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது. இதில் தியேட்டர்களில் 100 சதவீதம் என்ற அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Right Menu Icon