நடிகை யாஷிகா ஆனந்தின் புகைப்படத்திற்கு மோசமான கமண்ட்..!
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர். ஒரே ஒரு படம் கொஞ்சம் பெரிய ரீச் கொடுக்க பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். அதில் அவர் மக்களின் பெரிய ஆதரவை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்கப்பட்டார்.
அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கி நடகக முடியாமல் படுதத படுக்கையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ள அவர் போட்டோ ஷுட் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அண்மையில் ஒரு புகைப்படம் அவர் பதிவிட ரசிகர்கள் அப்புகைப்படம் பார்த்து சில மோசமான கமெண்ட் செய்து வருகிறார்கள்.






