--- --:--:-- --

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறக்க கோரிக்கை..!

5

ளர்வுகள் குறைந்து வருவதால் தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பிரைமரி. மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சென்னை தமிழக முதல்வரை சந்தித்த அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கொரொனா பரவலை கருத்தில் கொண்டு மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon