--- --:--:-- --

நீண்ட நாட்களுக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த்..!

10

சென்னையில் நடைபெற்ற தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். மூன்றாவது கொரொனா அலைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் பொது இடங்களில் வெளியே வருவது குறைந்துவிட்டது.

 

கடந்த மாதம் பொங்கல் தினத்தன்று கூட வீட்டில் இருந்தவாறே ரசிகர்களுக்கு கையசைத்தார். இந்நிலையில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஹோட்டலை திறந்து வைத்துள்ளார்.

 

இவருடன் இரண்டு இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Right Menu Icon