--- --:--:-- --

ரெய்னாவின் தந்தை காலமானார்..!

8

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் அவரது இல்லத்தில் இருக்கும்பொழுது உயிர் பிரிந்தது.

 

அவரது மறைவிற்கு இந்திய கிரிக்கெட்டின் முன்னால், இந்நாள் வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

Right Menu Icon