நீரில் மூழ்கி மனைவி, மகன் பலி..!
சேலம் ஆத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி தாய் மகன் இருவர் உயிரிழந்துள்ளனர். கீரனூரில் உள்ள செங்கல் சூளையில் வினோத் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது மனைவி மகளுடன் அருகிலுள்ள பகுதியில் உள்ள நீரில் குழந்தைகள் மற்றும் மனைவி மூழ்கியுள்ளனர். இதனைக்கண்ட வினோத்குமார் மகளை மீட்ட நிலையில் மகன் மற்றும் மனைவியை மீட்பதற்குள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.






