--- --:--:-- --

காதலியுடன் சுற்றுலா செல்ல முடியாமல் தவிக்கும் விக்னேஷ்..!

6

யன்தாராவுடன் ஹாலிடே செல்ல விரும்புவதாக விக்னேஷ் சிவன் வருத்தமாக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கும் ஜோடிதான் நயன்தாரா விக்னேஷ் சிவன். நயன்தாராவிடம் கதை கூறப் போகி பின்னர் அது காதலாக மாறியது.

 

லிவிங் டுகெதர் முறையில் சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். போன வருடம் நிச்சயம் ஆனதிலிருந்து இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் காதலியுடன் சுற்றுலா செல்ல முடியாமல் தவிக்கிறார் விக்னேஷ்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon