--- --:--:-- --

ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து..!

5

மிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.

 

இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனிடையே திடீரென டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon