--- --:--:-- --

வருகிற 7ஆம் தேதி ஆளுநர் டெல்லி பயணம்..!

5

மிழ்நாடு ஆளுநர் ஆர்‌என் ரவி வருகிற ஏழாம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில் அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

 

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி தள்ளுபடி செய்ததற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

 

தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு சட்ட மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார் ஆளுநர் ரவி. இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Right Menu Icon