பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்தில் மாணவர்கள் காயம்..!
சிவகங்கை மாவட்டம் சங்கமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 15 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





