--- --:--:-- --

ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்..!

2

சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி படப்பை குணாவுக்கு ஏழு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon