முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் இரண்டு நாட்கள் நடைபெற்று பேரவை கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் கொரொனா காலத்தில் மக்களுக்கு திமுக எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இது அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.





