--- --:--:-- --

மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்..!

4

மிக்ரான் தொற்றை எதிர்கொள்ள விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

 

எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டங்கள், நிர்வாகங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், ஆக்சிசன் படுக்கைகள், தினசரி வார்டுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon