--- --:--:-- --

யானை சேரனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது..!

13

நீலகிரி மாவட்டம் உடுமலையில் வனத்துறையினரின் தொடர் சிகிச்சை காரணமாக வளர்ப்பு யானைக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளது. தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானை ஏற்கனவே இடது கண் பார்வையை இழந்துள்ளது.

 

அதனை பாகன் குச்சியால் தாக்கியுள்ளார். அதில் வலது கண் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வலது கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon