மாணவனை தாக்கிய இளைஞர்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





