நடிகரை எட்டி உதைப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என கூறியவர் மீது வழக்குப்பதிவு..!
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக கூறிய அரசியல் கட்சி நிர்வாகி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சர்ச்சையை ஏற்படுத்திய அரசியல் கட்சி நிர்வாகிகள் மீது மயிலாடு காவல்துறையில் வழக்கு பதியப்பட்டுள்ளது.






