--- --:--:-- --

வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜீத் எடுத்துகொண்ட புகைப்படம் வைரல்..!

2

டிகர் அஜித் வாகா எல்லையில் ராணுவ வீரர்களிடம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

இந்த நிலையில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லையில் நடிகர்அஜித் ராணுவ வீரர்கள் உடன் உரையாடும் புகைப்படங்களும் கையில் தேசிய கொடியுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்தது.

Right Menu Icon