--- --:--:-- --

ஸ்டைலிஷ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் துருவ் விக்ரம்..!

7

டிகர் துரு விக்ரம் அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகிய துருவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

 

இந்த படத்தில் நடித்து தனது தந்தையுடன் இணைந்து மகன் படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

 

கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Right Menu Icon