--- --:--:-- --

விவகாரத்துக்கு பிறகு படத்திற்கு சம்மதம் சொன்ன சமந்தா..!

13

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கணவரை நிர்வாகத்து செய்வதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களாகவே சமந்தா எந்த ஒரு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆக இருந்தார்.

 

அதற்கு பிறகு சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சாந்த் ரூபன் இயக்க உள்ளார். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். தெலுங்கு படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon