--- --:--:-- --

993 கிலோ எடை கொண்ட பூசணியை வளர்த்து முதல் இடம் பிடித்த விவசாயி..!

10

மெரிக்காவில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த விவசாயி 993 கிலோ எடை கொண்ட பூசணியை வளர்த்து முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் வருடா வருடம் பிரம்மாண்ட பூசணி போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

 

இதேபோல் இந்த ஆண்டில் கலிபோர்னியாவில் உள்ள பகுதியில் நடைபெற்ற போட்டியில் உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பிரம்மாண்ட பூசணி வளர்ப்பில் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

 

பல ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூசணி மேடைகளில் ஏற்றப்பட்டு எடை பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் 993 கிலோ எடையுடன் முதல் பரிசை வென்றது.

Right Menu Icon