--- --:--:-- --

உலகிலேயே உயரமான பெண்ணாக துருக்கியை சேர்ந்தவர் தேர்வு..!

9

துருக்கியை சேர்ந்த 24 வயது பெண் உலகிலேயே உயரமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 215.16 சென்டிமீட்டர் அதாவது ஏழு அடி ஏழு அங்குலம் உயரம் கொண்ட பெண் வளர்சிதை மாற்றம் நோயால் பாதிக்கப்பட்டவர்.

 

இதனால் இவர் இவ்வளவு உயரம் வந்திருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி மட்டுமே நடக்க முடியும்.

Right Menu Icon