மகள் பிறந்ததால் இலவசமாக பானிபூரியை வழங்கிய வியாபாரி..!
பானிபூரி வியாபாரி ஒருவர் தனது மகள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையோர பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனக்கு மகன் பிறந்ததை வித்தியாசமாக கொண்டாடினார். தனது வாடிக்கையாளர்களுக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பானிபூரிகளை இலவசமாக வழங்கினார். தனக்கு மகள் பிறந்த மகிழ்ச்சியை விட வேறு எதுவும் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.






