--- --:--:-- --

சாலையோர குடிசையில் உணவு சாப்பிட்ட நடிகர் அல்லு அர்ஜுன்..!

8

சாலையோர குடிசை ஒன்றில் உணவு சாப்பிடும் அல்லு அர்ஜுன் வீடியோ வைரலாகி வருகிறது .தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு தமிழ்நாடு, கேரளாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

 

படத்திற்கான படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வரும் நிலையில் அல்லு அர்ஜுன் எடப்பள்ளி எனும் கிராமத்தில் சாலையோரமாக உள்ள குடிசை வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளார்.

 

சாப்பாட்டுக்கான பணத்தை கடைக்காரர் வாங்க மறுத்தும் பணம் கொடுத்து சென்ற அல்லு அர்ஜுன் வீடியோ வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon