--- --:--:-- --

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விமானப்படை சாகசம்..!

6

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் இந்திய விமானப்படையில் சூரிய கிரண் ரகப் போர் விமான சாகசத்தில் ஈடுபட்ட போது விமானம் வானில் சீறிப்பாய்ந்து.

 

வட்ட மடித்த வந்து புதிய சாகசங்களை செய்த விமானத்தை இந்திய விமானப்படையை சேர்ந்த அதிகாரியை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon