--- --:--:-- --

காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தச் சென்ற காதலி..!

13

திருவாருர் அருகே தன்னை காதலித்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நடைபெற்ற திருமணத்தைத் தடுக்க இளம்பெண் ஒருவர் சென்றதால் பரபரப்பு நிலவியது.

 

குடவாசல் நல்லிச்சேரியை சேர்ந்த செல்வி என்பவர் சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய பொழுது செந்தில் முருகன் என்பவரை காதலித்துள்ளார்.

 

வெளிநாடு சென்று திரும்பிய செந்தில்முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தனியார் அரங்கில் இன்று திருமணம் நடைபெற்றபோது திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக செல்வி சென்றுள்ளார். மண்டபத்திற்கு சென்ற சிறுமியை காவல்துறையினரும், வேறு சிலரும் தடுத்து நிறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon