--- --:--:-- --

டீசல் திருடியதாக ஓட்டுநரை அரைநிர்வாணமாக அமரவைத்து தாக்குதல்..!

2

சேலத்தில் டீசல் திருடியதாக ஓட்டுனரை அரைநிர்வாணமாக அமரவைத்து கயிற்றால் உரிமையாளர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

சேலம் மணியனூர் அருகே உள்ள குமார்கவுண்டர் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை சிலர் கயிற்றால் தாக்கும் காட்சிகள் வெளியாகின.

 

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்த போது 30 லிட்டர் டீசலை திருடி விட்டதாகவும் அதன் காரணமாக இனி ஆட்டோ உரிமையாளர் ஜெகதீஸ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon