பள்ளிகளில் அதிகரிக்கும் கொரொனா – இறையன்பு இன்று ஆலோசனை..!
பள்ளி மாணாக்கர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். மாணவ, மாணவியருக்கு கொரொனா தொற்று பரவியது எப்படி? தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தலைமை செயலாளர் கேட்டறிய உள்ளார்.
கொரொனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது ? என்று குறித்து அவர் கேட்டறியவுள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரொனா ஆசிர்யர்கள், மாணவர்களுக்கு பரவும் நிலையில் இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.






