--- --:--:-- --

அதிமுக பிரமுகர் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடிய பெண்..!

2

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை போலீஸில் சிக்க வைக்க தானே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து விட்டு பொய்யாக புகார் அளித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

அவர் சாலையில் தானாக கீழே விழுந்து விட்டு நம்பியூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுப்பிரமணி ஆள் வைத்து தள்ளியதாக புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிசாருக்கு உண்மை தெரியவந்துள்ளது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகவல்லி தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon