--- --:--:-- --

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

5

வங்கி கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆலயப் பகுதியில் மோகன் என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இவர் தனது மனைவி, பத்து வயது மகள் மற்றும் தாயுடன் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டை அதன் உரிமையாளர் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட மோகன் வீட்டை காலி செய்த நிலையில் இந்த நிலையில் இன்று காலை அவர் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

அங்கு விரைந்த போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அவரது குடும்பத்தார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

 

அதில் வங்கியில் அதிக அளவில் கடன் பெற்று இருப்பதாகவும் அதன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon