கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது..!
சென்னை புளியந்தோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் வேலழகி என்ற மூதாட்டியை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இவர் பலமுறை கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






