--- --:--:-- --

கமல் – சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும்..!

5

மல், சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்குமென முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய கருணாஸ் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்து அதிமுக கைப்பற்றியது போல் வெளியான ஆடியோ குறித்த கேள்விக்கு முதலில் சசிகலா அரசியலுக்கு வரட்டும் பின்னர் பேசலாம் என பதிலளித்தார்.

Leave a Reply

Right Menu Icon