--- --:--:-- --

பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறிய கால்பந்து வீரர்..!

4

ரெனால்டோவை தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியதை விவாதப் பொருளாகிவிட்டது.

 

செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு தண்ணீர் குடிக்குமாறு போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியிருந்தார்.

 

இதை போன்று பிரான்ஸ் நட்சத்திர வீரரான மால்போக்வா தன் முன் வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டிலை அகற்றுமாறு தெரிவித்தார். இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றும் அவர் மதுவிற்கு எதிரானவர் என்பதால் யூரோ கோப்பை ஸ்பான்சர் நிறுவனமான ஹெனிகன் நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறினார்.

Leave a Reply

Right Menu Icon