--- --:--:-- --

சிறுத்தையை தாக்கிய எருமைமாடுகள்..!

7

தெலுங்கானா மாநிலத்தில் எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மெகபூப் மாவட்டம் முருகபள்ளி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருந்த எருமை மாட்டை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.

 

அப்போது அங்கிருந்த மற்ற மாடுகள் சிறுத்தை சுற்றிவளைத்து மிதித்தன. மாடுகள் மிதித்ததால் தவித்த சிறுத்தைக்கு கிராம மக்கள் தண்ணீர் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காயமடைந்த சிறுத்தை ஐதராபாத் மிருககாட்சி சாலைக்கு கொண்டு செல்கின்றன.

Leave a Reply

Right Menu Icon