--- --:--:-- --

அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற கொரொனா வைரஸ்..!

7

பி1128 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரஸை புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

பிரிட்டன் மற்றும் பிரேசிலில் இருந்து வந்தவர்களிடமிருந்து இந்த மரபணு மாற்று வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி1128 மரபணு மாற்று வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் எடை குறைதல், சுவாசக் குழாயில் பல்கிப்பெருகி நுரையீரல் புண்கள் உருவாகும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

 

இந்த வைரஸை ஏற்கனவே இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்று வைரசை கொண்டது என்றும், ஆனால் இது ஆல்பா வைரசை விட அபாயகரமானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon