--- --:--:-- --

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை..!

1

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். மே 10 ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்க உள்ளது. ஐ சி எம் ஆர் ஐ சேர்ந்த பிரதீப் கவர் மருத்துவர் அடங்கிய மருத்துவ குழு தமிழக அரசுக்கு ஆலோசனை கூற உள்ளது.

 

இவர்கள் தான் கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஊரடங்கு முடியும் தருவாயில் அவர்கள் அரசுக்கு ஆலோசனை தருவார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon