--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக இன்று 1581 போருக்கு கொரோனா உறுதி..! 5 பேர் உயிரிழப்பு !!

IMG_20210520_214542

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 42ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது.

 

இதில் 32 ஆயிரத்து 864 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9038 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 627 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் மாவட்டத்தில் நேற்று மேலும் 5பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனையடுத்து இறப்பு எண்ணிக்கை 290 ஆக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon