அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.






