--- --:--:-- --

அமெரிக்காவில் விளையாடிய வினோத விளையாட்டு..!

8

அமெரிக்காவின் வினோத முயற்சியாக ஜோஷ் என பெயர் கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் நூடுல்ஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். நடந்த போட்டியில் ஜோஸ் என பெயர் கொண்டவர்கள் கலந்து கொண்டு குச்சிகளை வைத்து ஒருவரை ஒருவர் அடித்து விளையாடினர்.

 

இறுதியில் ஒரு சிறுவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜோஸ் என்பவர் கண்டுபிடித்த விளையாட்டு வினோத இணையதளங்களில் கடும் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon