--- --:--:-- --

பிரபல பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு..!

1

ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகியின் பதினைந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த பாதிரியார் ஹென்றி என்பவர் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது மகளை உறவினர்கள் மூவரும் பாதிரியார்களும் கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர் என பெண் பாடகி புகார் அளித்திருந்தார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon