--- --:--:-- --

இளையராஜாவின் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து வியந்து நடிகர் ரஜினிகாந்த்..!

7

ளையராஜா அண்மையில் தொடங்கிய சொந்த ஸ்டுடியோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.

 

பிரசாத் ஸ்டுடியோவில் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பின் வெளியேறிய இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் தமக்கென புதிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் இசை பணியும் அங்கு நடைபெறுகிறது. இந்நிலையில் ஸ்டூடியோவுக்கு வருகை தந்த ரஜினி இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon