--- --:--:-- --

உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் பைசர் தடுப்பு மருந்து செயல்படுகிறது..!

9

ருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பு மருந்து செயல்படுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

 

இதில் பிரிட்டனில் தென்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த சூழலில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 20 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் உருமாறிய கொரொனா வைரசுக்கு எதிராகவும் இது செயல்படும் என தெரியவந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon