--- --:--:-- --

கிரீஸ் நாட்டில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு..!

11

கிரீஸ் நாட்டில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சும் அபூர்வ நிகழ்வு பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தது. அந்த பகுதியில் உள்ள ஏசியான் கடலில் உள்ள கௌகாரா கடற்கரையில் இருந்து இந்த அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது.

 

வானில் ஏற்படும் காற்று சுழற்சியால் நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுவதால் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon