நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய போதை இளைஞர்..!
புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்தை போது இளைஞர் ஒருவர் திடீரென எடுத்து ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். காலாப்பட்டி என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போதை இளைஞர் ஓட்டிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஒரு ஆட்டோ மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து தள்ளி விட்டு மின்கம்பத்தில் மோதி நின்றது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை இளைஞர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த போலீசார் தெரிவித்துள்ளனர்.






