71 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான ராவணன் உருவ பொம்மை எரிப்பு..!
தசரா பண்டிகையை ஒட்டி 71 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கப்பட்டது. லக்னோவின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் ராவணன் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது.
இந்த ஆண்டு பாதிப்பு மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியதால் ராவணன் பொம்மையுடன் கொரொனாவும் சேர்த்து எரிக்கப்பட்டது.






