--- --:--:-- --

அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ள சலுகையால் வர்த்தகம் அமோகம்..!

6

ந்தியாவில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இதனால் கடந்த நான்கரை நாட்களில் மட்டும் இந்தியாவில் இருந்து மொத்தம் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

 

இந்த நிறுவனங்கள் ஒரு மாத விலக்காக 7 பில்லியன் டாலரை நிர்ணயம் செய்து இருந்தனர். ஆனால் நான்கரை நாட்களிலேயே 4 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை நடந்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் குறிப்பிட்ட நிறுவனங்கள் எதிர்பார்த்த 7 பில்லியன் டாலரை கடந்து விற்பனை நடைபெறும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon