--- --:--:-- --

அரைகுறை ஆடை அணிந்த நடிகை சம்யுக்தா..! தட்டி கேட்ட பொது மக்கள்..!

6

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரைகுறை ஆடையுடன் பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொண்டதாக நடிகையை பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்டு தாக்க முயன்றனர். தமிழில் வாட்ச்மேன், கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா பூங்காவில் தனது தோழிகளுடன் அரைகுறை ஆடையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

 

அப்போது அங்கு வந்த பொதுமக்கள் சிலர் அவர்களது ஆடைகளை குறிப்பிட்டு தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அவர்கள் தன்னை தாக்கியதாகவும் நடிகை இன்ஸ்டகிரமில் விடியோ பதிவிட்டார் அப்போது சிலர்தம் மீது போதை பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டும் அவர் கூறினார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon