--- --:--:-- --

தோனியின் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!

3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று முதல் பயிற்சியை தொடங்க உள்ள நிலையில் அணி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

 

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியுள்ள தோனியின் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon