--- --:--:-- --

air hostess ஐ air ghostress எனக்கூறி வெளிவரும் மீம்ஸ்!

7.1

விமானங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஆடையுடன் புன்சிரிப்புடன் சேவை வழங்கி வந்த air hostess பணிப்பெண்கள் கொரொனா தாக்கத்தால் உடல் முழுவதும் பாதுகாப்பு கவசங்கள் உடன் வலம் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கால் நாடு முழுவதும் கொரொனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் உள்நாட்டு விமான சேவைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

தனிநபர் இடைவெளியை பின்பற்றி விமானங்கள் இயங்கி வரும் நிலையில் முழு உடையுடன் விமான பணிப்பெண்கள் சேவையாற்றி வருகின்றனர். இதனை சிலர் கிண்டலாக சமூக வலைதளங்களில் air ghostress என்று மீம் செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon