பாம்பை வெறுப்பு ஏத்திய அணில்!
தென்னாப்பிரிக்காவில் கொடிய விஷ பாம்புடன் அணில் நடத்திய போராட்டம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. கள்ளக்குடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நாகம் ஒன்று சுற்றி வந்தது.
அப்போது மரத்தின் மேல் இருந்து அணில் ஒன்று பாம்பைக் கண்டதும் வேகமாக வந்து அவனுடன் சண்டையிட தொடங்கியது. தனது வாலை ஆயுதமாக பயன்படுத்திய அந்த அணில் பாம்பின் கவனத்தை திசைதிருப்பி பின்னர் அந்த ஆண்டின் தனது உடலை பாம்பின் கண்ணிலிருந்து மறைக்க அவ்வப்போது மணலை தன் மீது வாரி போட்டுக் கொண்டது.
அணிலின் இம்சையால் பொறுமை இழந்த பாம்பும் ஒரு கட்டத்தில் வேகமாக தாக்குவதற்கு தயாரானது. பாம்பின் தாக்குதலிலிருந்து அணில் லாவகமாக தப்பியது. இந்த காட்சிகளை இணையத்தில் ஏராளமானோர் பார்த்து ரசிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




