--- --:--:-- --

10 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து நடனம் : அசத்தும் லெஜண்ட் சரவணா

19

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. லெஜண்ட் சரவணன் வழங்கும் புரோடக்சன் நம்பர் 1 மூவியின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

 

இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் சரவணா, கீர்த்திகா திவாரி பங்கேற்று நடித்துள்ளனர். 10 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடனத்தை பார்த்து வியந்த நடன கலைஞர்கள் கைதட்டி பாராட்டியதாக சமூக வலைதளங்களில் திரையுலகினர் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon